'BIGG BOSSல் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - P VASU | Shakkthi Vasudevan
2020-11-06 0 Dailymotion
SHAKTHI ஓவியாவிடம் கோபப்பட்டு கை ஓங்கியது, அவருடைய மனநிலை எப்படியிருக்கிறது, அவரின் ஒரிஜினல் கேரக்டர் என்ன என்பது குறித்தெல்லாம் அவருடைய குடும்பத்தாரிடம் பேசினோம், முதலில் பேசியவர் சக்தியின் மனைவி ஸ்மிர்த்தி...